வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் டேட்ஸ் மில்க் ஷேக்

Photo of Apple dates milkshake by Surya Rajan at BetterButter
93
3
0(0)
0

ஆப்பிள் டேட்ஸ் மில்க் ஷேக்

Mar-16-2018
Surya Rajan
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் டேட்ஸ் மில்க் ஷேக் செய்முறை பற்றி

ஆப்பிள் டேட்ஸ் மில்க் ஷேக்.... குழந்தைகளுக்கு சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • పిల్లలకు నచ్చే వంటలు
 • తమిళనాడు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. ஆப்பிள் : 1
 2. டேட்ஸ் : 4
 3. பால் : 150 மி.லி

வழிமுறைகள்

 1. 50 மிலி பாலில் பேரீட்ச்சையை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
 2. மிக்ஸி ஜாரில் ஆப்பிள் துண்டுகள், பேரீட்ச்சை ஊற வைத்த பால்  சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
 3. பின் மீதமுள்ள பால், தேன் ( தேவையெனில் )  கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்