வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத வெண்ணிலா கேக்

Photo of Eggless vanilla cake by Ruchiajay Mahant at BetterButter
1501
95
4.7(0)
0

முட்டையில்லாத வெண்ணிலா கேக்

Mar-23-2016
Ruchiajay Mahant
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸ்டர்
  • வெஜ்
  • ஈஸி
  • பேக்கிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 2 கப் மைதா:
  2. 1 கப் = 175 மிலி
  3. 1/2 கப் எண்ணெய்
  4. ஒரு டின் மில்க்மெய்ட்=400கிராம்
  5. ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  6. ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா
  7. 1/2 கப் பால்
  8. வெண்ணிலா எசென்ஸ் சில துளிகள்

வழிமுறைகள்

  1. முதலில் மில்க் மெய்டையும் எண்ணெயையும் ஒரு கடாயில் கலந்துகொள்க. அடுப்பை சிறுதீயில் ஏற்றி கலவையை 5 நிமிடங்கள் வேகவைக்கவும். தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும். இல்லையேல் கருகிவிடும். நான் 300 கிராம் மில்க்மெய்ட் பயன்படுத்தினேன், கேக்கின் இனிப்பு குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக.
  2. 5 நிமிடங்களுக்குப் பிறகு ஒன்றாகிவிடும்
  3. ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்து பேக்கிங் பவுடரையும் சோடாவையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து இருமுறை சலித்துக்கொள்ளவும்.
  4. அதனோடு மில்க்மெய்ட் எண்ணெயைக் கலந்துகொள்க.
  5. ரிப்பன் பதத்திற்குக் கலவையைப் பெற பாலை சரிசெய்துகொள்ளவும். கலவையை அடிக்கவேண்டும் சும்மா பிறட்டிப்போட்டால் போதும்.
  6. ஒரு எண்ணெய் தடவிய டின்னை எடுத்து சுற்றிலும் கொஞ்சம் மைதாவைத் தூவவும்
  7. மாவை ஊற்றவும்.
  8. 200 டிகிரி செண்டிகிரேடுக்கு 35-40 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து பேக் செய்யவும்.
  9. முழுமையாக ஆறட்டும், மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்