வீடு / சமையல் குறிப்பு / ஹெல்த் மிக்ஸ் பவுடர்

Photo of Health mix powder by Adaikkammai Annamalai at BetterButter
1105
6
0.0(0)
0

ஹெல்த் மிக்ஸ் பவுடர்

Mar-16-2018
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹெல்த் மிக்ஸ் பவுடர் செய்முறை பற்றி

இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் அருந்ததாத பிள்ளைகள், வயதானவர்கள், இடுப்பு வலி உள்ளவராகள் முக்கியமா பெண்கள் அனைவரையும் கண்டிப்பாக அருந்த கூடிய ஒரு சத்தான பால்,,6 மத குழந்தையிலிருந்து யார் வேண்டுமானால் குடிக்காலாம், இடுப்புக்கு வலுவானது, மிகவும் சத்தானது,,,

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முதலில் பவுடர் தயார் செய்ய தேவையான பொருட்கள்;
  2. உளுந்து - 400 gm
  3. கொல்லு - 50 gm
  4. முளைக்கட்டிய பாசிப்பயிறு, கொண்டைக்கடலை - 50 gm தனி தனியாக
  5. பார்லி - 50 gm
  6. கம்பு - 50 gm
  7. கேப்பை - 50 gm
  8. வரகு அரிசி - 50 gm
  9. பொட்டுக்கடலை - 50 gm
  10. பாதாம் , வால்நட் , ஏலக்காய் , பிஸ்தா ,- 50 gm தனி தனியாக
  11. பால், கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்;
  12. பால் பவுடர் - 2 ஸ்பூன்
  13. பால் - 1 கப்
  14. வெல்லம் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் அனைத்து தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  2. பின் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் , பொன்னிறமாக வந்தவுடன் அனைத்தையும் வறுத்து ஒன்றாக கலந்து ஆற வைக்கவும்.
  3. பின் வருத்தெடுத்த பருப்புகள் மற்றும் தானியங்கள் ஆரிய வுடன் மிக்ஸ்யில் அரைக்கவும்,, கொஞ்சமாக இருந்தால் மிகிஸ்யில் அரைக்கவும், அதிகமாக வேண்டுமானால் மாவு அரிக்கும் இடத்தில் கொடுத்து அரைத்து வாங்கவும்
  4. பின் இதை சலித்து எடுக்கவும்
  5. இப்பொழுது சத்து மாவு தயார், இதை அப்படியே சாப்பிட இயலாது, எனவே இதய பாலில் சேர்த்து காய்ச்சிதான் சேர்க்கவேண்டும்
  6. அடுத்தது பால் செய்ய இந்த மாவில் 2 ஸ்பூன்் எடுத்து 1/4 டம்லர் குறைவாக தண்ணீர் சேர்த்து கரைக்கவும் கட்டியில்லாமல்
  7. பின் 1 கப் பால் சேர்க்கவும்
  8. அதனோடு தேவையான அளவு வெல்லம்/ சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும்
  9. பின் அடுப்பை ஆன் செய்து முழு தீயில் வைத்து கையை எடுக்காமல் கிண்டி கொண்டே இருக்கவேண்டும் இல்லேயென்றால் கட்டி பட்டு விடும், அதானல் பால் பொங்கி வரும் வரை கிண்டவும்
  10. பால் பொங்கி வந்தவுடன் அடுப்பை ஆப் செய்து இறக்கவும்,, கை குழந்தைகளுக்கு கொடுத்தால் கண்டிப்பாக வடிக்கட்டி கொடுக்கவும், சுவையான சத்து மாவு பால் தயார்
  11. இதை தண்ணீர் சேர்க்காமல் பவுடர் 5 ஸ்பூன் பவுடர், 1 டம்லேர் பால் , வ்ரல்லாம் சேர்த்து கெட்டியாக அல்வா போல் கிண்டி கொடுக்கவும்,
  12. 6 மாத குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,, மிகவும் சத்தானது, இடுப்புக்கு வலுவானது,, என்வேய் கண்டிப்பா செய்து சுவையுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்