வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி சொர்பேட் (2 பொருட்களை கொண்டு)
இது இரண்டு பொருடகளை வைத்து செய்யும் சோர்பேட், பிள்ளைகள் எப்பொழுதும் ஐஸ் கிரீம் கேப்பார்கள், என்வேய் என் மகளுக்கு நான் ,வீட்டிலே எப்படி சத்தான ஐஸ் கிரீம் செய்ய முடியுமோ அப்படி செய்து கொடுப்பேன்,, வெளியில் சாப்பிடும் ஐஸ் கிரீம்மை விட இது நல்லது பழங்களை வைத்து செய்வதனால் கொஞ்சம் சத்து,, என்வே ஐஸ்கிரீம் சாப்பிட வுடன் அஊடு தண்ணீர் 1 கப் கொடுத்ததால் சளி என்ற பேச்சுக்கே இடமில்லை
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க