Photo of Veg salad by Surya Rajan at BetterButter
263
2
0.0(0)
0

வெஜ் சாலட்

Mar-16-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சாலட் செய்முறை பற்றி

குழந்தைகளின் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளை கிழங்கு : 1
  2. கேரட் : ½
  3. பீன்ஸ் : 3
  4. பட்டாணி : 1 கையளவு
  5. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  6. லெமன் ஜூஸ் : ½ ஸ்பூன்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கு , பட்டாணி , கேரட் , பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும்
  2. குக்கரில் காய்கறிகள் , பட்டாணி, உப்பு சேர்த்து 3 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  3. பின் மிளகு தூள், லெமன் ஜூஸ் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்