BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Dry Fruits Milk shake

Photo of Dry Fruits Milk shake by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
790
6
5(5)
0

Dry Fruits Milk shake

Mar-16-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • చల్లటి పానీయం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் - 2 கப்
  2. பாதாம் -10-12
  3. முந்திரி -10
  4. பிஸ்தா -10-12
  5. காய்ந்த அத்திப்பழம் -3
  6. பேரீச்சம்பழம் -3

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் பாதாம் ,பிஸ்தா ,முந்திரி ,அத்திப்பழம் இவைகளை 1-2 மணி நேரம் மிதமான வெந்நீரில் ஊற வைக்க வேண்டும் .
  3. பின்பு பாதாம்,பிஸ்தா தோல்களை நீக்கி வைத்துக்கொள்ளவும்.
  4. மிக்சியில்பேரீச்சம்பழம்,பாதாம்,பிஸ்தா, முந்திரி ,அத்தப்பழம் மற்றும் 1/2 கப் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைக்க வேண்டும்
  5. நன்றாக அரைந்ததும் மீதமுள்ள பாலை அதனுடன் சேர்த்து சிறிது நேரம் மிக்சியில் சுத்த வேண்டும்.
  6. இப்பொழுது ஆரோக்கியமான ட்ரை ப்ருட்ஸ் மில்க்கா ஷேக் தயார்.

மதிப்பீடு (5)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajamohamed Sait
Mar-16-2018
Rajamohamed Sait   Mar-16-2018

Tasty

Priya Mohan
Mar-16-2018
Priya Mohan   Mar-16-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்