வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு உருண்டை

Photo of Moogdal urundai by Maharasi Devendiran at BetterButter
567
4
0.0(0)
0

பாசி பருப்பு உருண்டை

Mar-16-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு உருண்டை செய்முறை பற்றி

கிட்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாசி பருப்பு 1 கப்
  2. அாிசி 1/4 கப்
  3. கருப்பட்டி சிறிது

வழிமுறைகள்

  1. பாசி பருப்பு ,அாிசியை லேசாக வறுத்து அரைத்து கொள்க
  2. கருப்பட்டியை பாகு காய்ச்சி வடி கட்டி மாவில் சோ்தது கிளாி உருண்டை பிடிக்கவும்
  3. வறுத்த தேங்காய் துருவல் சோ்க்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்