ஆப்பம் | Appam in Tamil

எழுதியவர் Maharasi Devendiran  |  16th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Appam by Maharasi Devendiran at BetterButter
ஆப்பம்Maharasi Devendiran
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

4

0

ஆப்பம் recipe

ஆப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Appam in Tamil )

  • பச்சரிசி 1கப்
  • இட்லி அாிசி 1கப்
  • வெந்தயம் 1 ஸ்பூன்
  • உளுந்து 2 கைபிடி
  • சர்க்கரை 1ஸ்பூன்
  • ஆப்ப சோடா உப்பு 1 சிட்டிகை
  • தயிர் 1ஸ்பூன்
  • தேங்காய் துருவல் சிறிது

ஆப்பம் செய்வது எப்படி | How to make Appam in Tamil

  1. அாிசி உளுந்து, வெந்தயம் இவை களை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்தது கொள்க.
  2. இரவு முழுவதும் புளிக்க வைக்க.
  3. புளித்த மாவில் உப்பு சோடா உப்பு, தயிர், தேங்காய் துருவல், போட்டு தண்ணீர் அல்லது தேங்காய் தண்ணீர் விட்டு கரைத்து கொள்க.
  4. ஆப்ப கடாயில் மாவு ஊற்றி ஆப்பம் சுட்டு எடுக்கவும் .

Reviews for Appam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.