வீடு / சமையல் குறிப்பு / காஞ்சிபுரம் இட்லி

Photo of Kancheepuram idli by Anandhi Anand at BetterButter
1084
3
5.0(0)
0

காஞ்சிபுரம் இட்லி

Mar-24-2016
Anandhi Anand
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 3/4 கப் பச்சரிசி
  2. 1/2கப் முழு உளுத்தம்பருப்பு
  3. 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  4. 1 தேக்கரண்டி மிளகு
  5. 1 தேக்கரண்டி சீரகம்
  6. 1/2 தேக்கரண்டி உலர்த்திய இஞ்சித் தூள்
  7. 2 தேக்கரண்டி நெய்
  8. அலங்கரி்ப்பதற்கு முந்திரி பருப்பு
  9. 1/4 தேக்கரண்டி கடுகு
  10. 1/2 தேக்கரண்டி உளுந்து
  11. 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  12. கறிவேப்பிலை
  13. பெருங்காயம்
  14. வேகவைக்க வாழையிலை

வழிமுறைகள்

  1. அரிசி, உளுந்து, வெந்தயத்தை இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைத்து கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
  2. மிளகையும் சீரகத்தையும் பொடி செய்துகொள்ளவும்.
  3. கடாயில் நெய் சேர்த்து மிளகு, சீரகம், பெருங்காயம், கடுகு, பருப்புகள், கறிவேப்பிலை, இஞ்சித் தூள், முந்திரி பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். வறுத்து இட்லி மாவைச் சேர்த்து, உப்பு சேர்த்து இரண்டு மணி நேரத்திற்கு எடுத்து வைக்கவும்.
  4. இரண்டு நீளமான ஸ்டீல் கிளாஸ்களை எடுத்து, வாழையிலையை கிளாசுக்கும் வைத்து, கிளாஸ் போல் இருக்கும்படி செய்துகொள்ளவும்.
  5. மாவை ஊற்றி 1 மணி நேரத்திற்கு வேகவைக்கவும்..
  6. மேலே குறிப்பிடப்பட்ட மாவை இரண்டு கிளாஸ் இ்ட்லிகளைக் கொடுக்கும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்