காபி | Jaggery coffee in Tamil

எழுதியவர் Surya Rajan  |  17th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Jaggery coffee by Surya Rajan at BetterButter
காபிSurya Rajan
 • ஆயத்த நேரம்

  1

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

0

0

காபி recipe

காபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Jaggery coffee in Tamil )

 • காபி தூள் : 1 ஸ்பூன்
 • தண்ணீர் : 150 ml
 • வெல்லம் அல்லது கருப்பட்டி : தேவையான அளவு
 • பால் : 25 ml

காபி செய்வது எப்படி | How to make Jaggery coffee in Tamil

 1. தண்ணீருடன் வெல்ல்ம் சேர்த்து கொதிக்க வைக்கவும்
 2. தண்ணீர் கொதிக்கும் போது காபி பொடி ( இன்ஸ்டன்ட் பொடி அல்ல ) சேர்த்து பொங்கி வரும் பொது அடுப்பினை ஆப் செய்யவும்
 3. தெளிந்த பின் வடிகட்டி பால் சேர்த்து குடிக்கலாம்

Reviews for Jaggery coffee in tamil (0)