Photo of Ragi adai by kamala shankari at BetterButter
343
2
0.0(0)
0

கேப்பை அடை

Mar-17-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேப்பை அடை செய்முறை பற்றி

Tasty easy and healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேப்பை மாவு 1 கப்
  2. முருங்கை இலை கையளவு
  3. உப்பு
  4. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  5. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. மாவுடன் வெங்காயம் உப்பு கறிவேப்பிலை முருங்கை இலை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  2. சிறு சப்பாத்தி போல் இலையில் தட்டி தோசை கல்லில் போட்டு இரு புறமும் சுட்டு பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்