வீடு / சமையல் குறிப்பு / எள்ளுத் துவையல்

Photo of Ellu Thuvaiyal/ Black Sesame seeds Thuvaiyal by Rathy V at BetterButter
7439
16
0.0(0)
0

எள்ளுத் துவையல்

Mar-24-2016
Rathy V
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எள்ளு - 3 தேக்கரண்டி
  2. சிவப்பு மிளகாய் -4
  3. புளி - 1/2 தேக்கரண்டி
  4. எண்ணெய் - 1/4 தேக்கரண்டி
  5. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. வெந்நீரில் புளியை ஊறவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. கடாயைச் சூடுபடுத்தி, வெறுமனே எள்ளை வெடிக்கும்வரை வறுக்கவும். கருகவிடாமல் சிறு தீயில் செய்யவும். இது குறைந்தபட்சம் 3 நிமிடமாகும்.
  3. ஒரு தட்டிற்கு மாற்றவும். அதே கடாயில் 1/4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரை நிமிடத்திற்கோ அதற்கு மேலோ மிளகாயை வறுக்கவும்.
  4. ஆறியதும் எள்ளு விதைகள், சிவப்பு மிளகாய், புளி, தண்ணீரில் ஊறவைத்த புளி கொஞ்சம் சேர்க்கவும். உப்பு சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  5. உளுந்து சாதத்தோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்