வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சை நட்ஸ் லட்டு

Photo of Dates and nuts ladu by Balajayasri Dhamu at BetterButter
235
3
0.0(0)
0

பேரிச்சை நட்ஸ் லட்டு

Mar-17-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சை நட்ஸ் லட்டு செய்முறை பற்றி

பேரிச்சம் பழம் தேன் பனங்கற்கண்டு கலவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பேரிச்சை7
  2. உலர்ந்த திராட்சை 10
  3. முந்திரி 6
  4. பாதாம் பருப்பு6
  5. சாரபருப்பு
  6. பனங்கற்கண்டு
  7. தேன்

வழிமுறைகள்

  1. பேரிச்சை கொட்டை நிக்கி கொண்டு கட் செய்து கொள்ள வேண்டும்
  2. இவற்றை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து கொள்ளவும்
  3. பிறகு அந்த கலவையில் தேன் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. பிசைந்து கொண்டு லட்டு களாக உருண்டை பிடித்து கொள்ள வேண்டும்
  5. தற்போது ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்