வீடு / சமையல் குறிப்பு / பால் ரவா அடை

Photo of Milk Rava adai by Balajayasri Dhamu at BetterButter
529
3
0.0(0)
0

பால் ரவா அடை

Mar-17-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பால் ரவா அடை செய்முறை பற்றி

வறுத்த ரவையில் தேங்காய் துருவல் போட்டு காய்ச்சியபாலை ஆற வைத்து அதில்ஊற்றி கலந்து கொள்ள வேண்டும் இவை20நிமிடம் ஊற வைக்க வேண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ரவை 1கப் வறுத்து
  2. பால்1 கப்
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. தேங்காய் துருவல்
  5. நல்ல எண்ணெய்5தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வறுத்த ரவையில் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ள வேண்டும்
  2. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  3. காயச்சிய பாலை சூடு குறைந்த உடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  4. நன்றாக அனைத்தையும் கலந்து கொண்டு சற்று பதமாக இருக்க வேண்டும் தேவை என்றால் பால் அல்லது தண்ணீர் சிறிது ஊற்றி கொள்ள வேண்டும்
  5. பின் தவாவில் மாவை எடுத்து கொண்டு அடை தட்டி கொள்ள வேண்டும்
  6. எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்
  7. பின் அடை திருப்பி போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்
  8. மொறு மொறுப்பான அடை ரெடி
  9. இதனுடன் தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்