வீடு / சமையல் குறிப்பு / அரிசிமாவு இனிப்பு புட்டு

Photo of Rice flour puttu by Mughal Kitchen at BetterButter
475
5
0.0(0)
0

அரிசிமாவு இனிப்பு புட்டு

Mar-17-2018
Mughal Kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அரிசிமாவு இனிப்பு புட்டு செய்முறை பற்றி

Rice flour puttu

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சைஅரிசிமாவு 300 கிராம்
  2. தேங்காய் அரைமுடி
  3. வெல்லம்.பிரவுன் சுகர்.சீனி தேவைக்கு 150 கிராம்
  4. நல்லெண்ணெய் சிறிது

வழிமுறைகள்

  1. மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தொளித்து பிசையாவும்.மாவு கைகுள் பிடிக்க வரனும் ஆனால் உடையானும்.கட்டிகள் இல்லாமல் இருக்கனும். இட்லி சட்டியில் மாவையிட்டு இருபது நிமிடம் வேக வைத்து எடுக்கவும் சுடாக இருக்கும் போதே நல்லெண்ணெய் சீனி சேர்க்கவும். பின் துருவிய தேங்காய் சேர்க்கவும்.இனிப்பு புட்டு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்