வீடு / சமையல் குறிப்பு / பேரீச்சம்பழம் வாழைப்பழம் ஸ்மூதி

Photo of banana dates smoothie by Bhavani Murugan at BetterButter
315
2
0.0(0)
0

பேரீச்சம்பழம் வாழைப்பழம் ஸ்மூதி

Mar-17-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேரீச்சம்பழம் வாழைப்பழம் ஸ்மூதி செய்முறை பற்றி

ஆரோக்கிய டிரிங்க்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் - 2
  2. பேரீச்சம்பழம் - 20
  3. க்ரீம் - 1/4கப்
  4. சர்க்கரை - 4மேஜை கரண்டி
  5. பால் - 2கப்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  2. பிறகு ப்ரிட்ஜில் 1மணி நேரம் வைத்து பிறகு அதை பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்