வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி பிடி கொழுக்கட்டை

Photo of Karupatti pidi kozhukattai by Mughal Kitchen at BetterButter
689
5
0.0(0)
0

கருப்பட்டி பிடி கொழுக்கட்டை

Mar-17-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி பிடி கொழுக்கட்டை செய்முறை பற்றி

Karupatti pidi kozhukattai

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வறுத்த பச்சைஅரிசி இடியாப்பமாவு ஒருகப்
  2. வறுத்ததினை மாவு கால்கப்
  3. கருப்பட்டி 250 கிலோ
  4. தேங்காய் கால்பாகம்
  5. வறுத்தபாசிபருப்பு ஒரு கைப்பிடி

வழிமுறைகள்

  1. தினையை வறுத்து பொடி பண்ணிவைக்கவும்
  2. தேங்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். கருப்பட்டியை தட்டி வைக்கவும்
  3. பின் கருப்பட்டியை பாத்திரத்தில் போட்டு அரைலிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி வைககவும்.பின் வடிகட்டி கொள்ளவும்
  4. அரிசிமாவு.தினைமாவு.பாசிபருப்பு.தேங்காய்.சிறிது உப்பை சேர்த்து சூடானகருப்பட்டி பாகு ஊற்றி சாப்பாத்தி மாவு பாததிற்கு பிசையாவும்.இட்லி சட்டியில்நீர் விட்டு தட்டில் எண்ணெய் தடவி கொழுக்கட்டை மாவை சிறிது எடுத்து விரல்களுக்குள் வைத்துஅலுத்தி பிடித்து இட்லி தட்டில்.வைக்கவும்.எல்லாமாவையும்.கொழுக்கட்டை ஆக்கி இருபது நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.கருப்பட்டி பிடி கொழுக்கட்டை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்