வீடு / சமையல் குறிப்பு / Beatroot Paniyaram

Photo of Beatroot Paniyaram by Juvaireya R at BetterButter
104
5
5(1)
0

Beatroot Paniyaram

Mar-17-2018
Juvaireya R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Beatroot Paniyaram செய்முறை பற்றி

குழந்தைகளை கவரும் வண்ணம் அவர்களின் காலை உணவு இருக்குமாயின் அவர்கள் காலை உணவை முடிப்பதோடு நாள் முழுவதும் நன்றாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1கப் தோசைமாவு/இட்லிமாவு
  2. 1/2 கப் துருவிய பீட்ரூட்
  3. 1/2 தேக்கரண்டி கடுகு
  4. 1/2 தேக்கரண்டி சீரகம்
  5. 1/2 தேக்கரண்டி கடலைபருப்பு
  6. 2நறுக்கிய பச்சை மிளகாய்
  7. சிறிய துண்டு இஞ்சி (நறுக்கியது)
  8. 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  9. சிறிதளவு கறிவேப்பிலை
  10. 3தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடெற்றவும்.
  2. எண்ணெய் காய்ந்ததும் கடுகு,கடலைபருப்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பின் வெங்காயம் ,இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. துருவிய பீட்ரூட்டையும் சேர்த்து வதக்கவும் பீட்ருட்டை போட்ட பின்னர் ஒரிரு நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும்.
  5. சிறிது நேரம் ஆரவைக்கவும் பீட்ரூட் ஆரியதும் தோசை/இட்லி மாவை சேர்த்து கலக்கவும்.
  6. பின் பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடெற்றவும்.
  7. அஎண்ணெய் காய்ந்ததும் மாவை ஊற்றி மூடி போட்டு மிதமான சூட்டில்(2-3 நிமிடம்) வேகவேண்டும்.
  8. ஒருபக்கம் வெந்ததும் இன்னொரு பக்கம் திருப்பிக் கொள்ளவும்.
  9. மறுப்பக்கம் நிமிடம் வேந்த பிறகு பணியாரத்தை எடுத்து பரிமாறவும்.
  10. சுவையான மற்றும் வண்ணமிக்க பீட்ருட் பணியாரம் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
May-21-2018
Vasuyavana   May-21-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்