வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சை உலர் பழ லட்டு

Photo of Dates dry fruits ladoo by pavumidha arif at BetterButter
558
4
0.0(0)
0

பேரிச்சை உலர் பழ லட்டு

Mar-17-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சை உலர் பழ லட்டு செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு.ஆரோக்கியம் மிக்கது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பேரிச்சை பழம் 1/2 கப்
  2. பாதாம் 7
  3. முந்திரி பருப்பு 9
  4. பொட்டு கடலை 3 டீஸ்பூன்
  5. துருவிய தேங்காய் 2 டீஸ்பூன்
  6. நெய் 2-3 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பேரிச்சம் பழம் மற்றும் வறுத்த பொட்டு கடலையை லேசாக அரைக்க வேண்டும்.
  2. பின்னர் நெய்யில் பாதாம், முந்திரி பருப்பு சேர்த்து கிளறவும்.3 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் சேர்த்து 3 நிமிடம் கிளறவும்.
  3. இப்பொழுது ‌அரைத்த பேரிச்சம் ‌விழுது சேர்த்து சிறிது நெய் விட்டு 4 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விடவும்
  4. பின்னர் இதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு அவ்வப்போது குடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்