Photo of Ragi halwa by Surya Rajan at BetterButter
491
2
0.0(0)
0

ராகி ஹல்வா

Mar-18-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ராகி ஹல்வா செய்முறை பற்றி

குழந்தைகளின் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ராகி : 1 கப்
  2. நெய் : 3 ஸ்பூன்
  3. வெல்லம் : ½ கப்
  4. முந்திரி : 5

வழிமுறைகள்

  1. முந்திரியை நெயில் வருத்து தனியே வைக்கவும்
  2. ராகி யை 3 - 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து பால் எடுத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து ராகி பால் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்
  4. பின் வெல்ல பாகு அல்லது வெல்லம் சேர்த்து கிளறவும்
  5. பின் நெய் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்
  6. பின் வறுத்த முந்திரி பருப்பு  சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்