வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு தோசை

Photo of Ragi dosa by kamala shankari at BetterButter
381
2
0.0(0)
0

கேழ்வரகு தோசை

Mar-18-2018
kamala shankari
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு தோசை செய்முறை பற்றி

Change from routine rice dosa

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி மாவு 2 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. உப்பு
  4. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்

வழிமுறைகள்

  1. ராகி மாவுடன் அரிசி மாவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவுகம்
  2. இதனுடன் சீரகம் வெங்காயம் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்
  3. தோசை கல்லில் மாவை வெளியில் இருந்து உள்புறம் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்
  4. சட்னியுடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்