Photo of Aviyal by kamala shankari at BetterButter
634
2
0.0(0)
0

அவியல்

Mar-18-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

Mixture of veggies

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 2
  2. பட்டானி 1/2 கப்
  3. பீன்ஸ் 1/2 கப்
  4. முருங்கை காய் 1
  5. உருளைக்கிழங்கு 2
  6. கத்திரிக்காய் 5
  7. வாழக்காய் 1
  8. உப்பு
  9. தேங்காய் துருவல் 1/2 கப்
  10. தேங்காய் எண்ணெய் தாளிக்க
  11. தயிர் 1 தேக்கரண்டி
  12. உப்பு
  13. கடுகு தாளிக்க

வழிமுறைகள்

  1. காய்கறி நீளமாக நறுக்கி கொள்ளவும்
  2. குக்கரில் 1 விசில் வைத்தே எடுக்கவும்
  3. தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் நைசாக அரைக்கவும்
  4. காய்கறி வெந்ததும் அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. தயிர் ஊற்றி கின்டி இறக்கவும். தேங்காய் எண்ணெய் காயவைத்து கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்