வீடு / சமையல் குறிப்பு / பொட்டுக்கடலை உருண்டை

Photo of Roasted Gram Ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
232
2
0.0(0)
0

பொட்டுக்கடலை உருண்டை

Mar-18-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொட்டுக்கடலை உருண்டை செய்முறை பற்றி

சுவையான பொட்டுக்கடலை லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொட்டுக்கடலை 1 கப்
  2. சக்கரை 1 1/2 கப்
  3. நெய் 5 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் பொட்டுக்கடலை மற்றும் சக்கரை மிக்ஸில் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு சூடான நெய் சேர்த்து கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்