வீடு / சமையல் குறிப்பு / திராட்சை பழம் சாறு

Photo of Grape Squash by Jayanthi kadhir at BetterButter
530
3
0.0(0)
0

திராட்சை பழம் சாறு

Mar-19-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

திராட்சை பழம் சாறு செய்முறை பற்றி

Healthy fresh grape squash

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. திராட்சை 250 கிராம்
  2. சக்கரை 150 கிராம்
  3. சிட்ரிக் ஆசிட் 1/4 டீஸ்பூன்
  4. திராட்சை எஸ்ஸென்ஸ் 1/4 டீஸ்பூன்
  5. உப்பு ஒரு துளி

வழிமுறைகள்

  1. திராட்சை பழத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக மசித்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. வேறு பாத்திரத்தில் சக்கரை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும், 2 நிமிடம் கொதித்ததும் அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  3. வேக வைத்த திராட்சையை வடி கட்டவும்
  4. சக்கரை மற்றும் திராட்சை ஆறியதும் இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் திரச்சை எஸ்ஸென்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து குளிர் சாதன பெட்டியில் வைத்து தேவை படும் போது தண்ணீரில் கலந்து பருகவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்