Photo of Rawa kesari by Sushreeta Supkar at BetterButter
5393
50
4.8(0)
0

ரவா கேசரி

Mar-26-2016
Sushreeta Supkar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஹோலி
  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 1 கப்
  2. சர்க்கரை -3/4 கப்
  3. எண்ணெய்/நெய் - 1/2 கப்
  4. மஞ்சள் உணவு நிறமி - ஒரு சிட்டிகை
  5. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
  6. பாதாம் சில்வர் - அலங்கரிப்பதற்கு
  7. தண்ணீர் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 2 தேக்கரண்டி எண்ணெய்/நெய்யை ஒரு கடாயில் சூடுபடுத்தவும். ரவையைச் சேர்த்து சிறு தீயில் வறுத்துக்கொள்ளவும்.
  2. சர்க்கரை சேர்த்து மீதமுள்ள எண்ணெய்/நெய்யைச் சேர்க்கவும்.
  3. வெந்நீரை வறுத்த ரவையுடன் சேர்க்கவும்.
  4. இப்போது ஏலக்காய்த் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் உணவு நிறமியைச் சேர்க்கவும்.
  5. ரவாவை வானலியில் இருந்த விலகும்வரை வேகவைக்கவும்.
  6. தட்டில் நெய் தடவி ரவைக் கலவையை ஊற்றவும்.
  7. ஒரு கரண்டியால் சமப்படுத்தவும்.
  8. பாதாம் சில்வரை ரவையின் மேல் பகுதியில் அழுத்தவும்.
  9. அறையின் வெப்பத்திற்கு வந்ததும், சூஜியை சதுரத் துண்டுகளாகத் துண்டுபோடவும்.
  10. சுவையான ரவா கேசரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்