சப்பாத்தி | Chappathi in Tamil

எழுதியவர் Surya Rajan  |  19th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Chappathi recipe in Tamil,சப்பாத்தி, Surya Rajan
சப்பாத்திSurya Rajan
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    3

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

சப்பாத்தி recipe

சப்பாத்தி தேவையான பொருட்கள் ( Ingredients to make Chappathi in Tamil )

  • கோதுமை மாவு : 1 கப்
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய் : 4 ஸ்பூன்
  • தண்ணீர்

சப்பாத்தி செய்வது எப்படி | How to make Chappathi in Tamil

  1. கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் 15 நிமிடம் அப்படியே வைக்கவும்
  2. பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அல்லது பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பின் சப்பாத்திகளாக உருட்டி தோசைக்கல்லில் 1 - 2 போட்டு எடுக்கவும்

Reviews for Chappathi in tamil (0)