வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஊறுகாய் | Home made lemon pickle in Tamil

எழுதியவர் Priya Mani  |  26th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Home made lemon pickle by Priya Mani at BetterButter
வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஊறுகாய்Priya Mani
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

733

0

வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஊறுகாய் recipe

வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஊறுகாய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Home made lemon pickle in Tamil )

  • பெருங்காயம்
  • 3 தேக்கரண்டி வெந்தயம்
  • காய்ந்த மிளகாய் 150 கிராம்
  • 20 எலுமிச்சை சிறுசிறு கீற்றுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி | How to make Home made lemon pickle in Tamil

  1. தேவையான உப்பும் 2 தேக்கரண்டி மஞ்சள் தூளையும் எலுமிச்சைக் கீற்றுகளில் சேர்த்து நன்றாகக் கலக்கி 10 நாட்களுக்கு தோல் நிறம் மாறும்வரை வெளியில் வைக்கவும். எல்லாவற்றையும் வெறுமனே வறுத்து பொடியாக்கி ஊறுகாயுடன் கலந்து எடுத்துவைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சுத்தமான நல்லெண்ணெய் சூடானதும் கடுகு பொறிய ஆரம்பித்தமு கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து மெதுவாக நன்றாகக் கலக்கவும்.
  2. உலர்ந்த காற்றுப்புகாத பாட்டிலில் அல்லது ஜாரில் மாற்றி நான் சொன்னதுபோல் தயிர் சாதம்/ரொட்டி/பூரி, இன்னபிறவற்றோடு உண்டு மகிழவும்.

எனது டிப்:

நல்லெண்ணெய் பயன்படுத்தவும்.

Reviews for Home made lemon pickle in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.