வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ கேசரி

Photo of Banana rava Kesari by Surya Rajan at BetterButter
0
3
0(0)
0

வாழைப்பழ கேசரி

Mar-19-2018
Surya Rajan
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ கேசரி செய்முறை பற்றி

குழந்தைகளின் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் : 2
  2. ரவை : 1 கப்
  3. சர்க்கரை : ½ கப்
  4. தண்ணீர்
  5. நெய்
  6. முந்திரி : 5

வழிமுறைகள்

  1. நெய்யில் முந்திரியை வறுத்து கொள்ளவும்
  2. அதே நெய்யில் ரவை யையும் 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் மசித்த வாழைப்பழம் சேர்த்து கிளறவும்
  4. அதே வேளையில் 2 ½ கப் தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்
  5. பின் அதனை ரவையுடன் சேர்த்து 3 - 5 நிமிடம் கிளறவும்
  6. தேவையான நெய் , முந்திரி சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்