Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / ஆப்பச் சட்டியில் சுரைக்காய் உருண்டை
சுரைக்காயைத் தோலுரித்துக்கொள்ளவும். துருவிக்கொள்ளவும். பிழிந்து கூடுதல் தண்ணீரை நீக்கவும். தண்ணீர் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதால் குழம்பில் பின்னர் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிழிந்தத் தண்ணீரை உடனடியாகப் பயன்படுத்துவது நல்லது. அதனால் நான் வெங்காயம்- தக்காளி குழம்பை முன்னரை தயாரித்தேன்.
ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில், சுரைக்காயை அனைத்து மசாலாக்களுடன் கலக்கவும். கடலை மாவு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். மாவின் பதத்தினைச் சரிபார்க்கவும். அதிகக் கடலை மாவு தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி சேர்க்கலாம்.
இறுதியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
ஆப்பச் சட்டியில் சூடுபடுத்திக்கொள்ளவும். ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் விடவும். ஒவ்வொரு பணியாறக் குழியிலும் ஒரு தேக்கரண்டி மாவு ஊற்றவும்.
மாவின் மீது கொஞ்சம் எண்ணெய் தெளித்து மூடி 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
2 நிமிடங்களுக்குப் பிறகு திருப்பிப்போட்டு அடுத்தப் பக்கத்தை வேகவைக்கவும். 3-4 முறை திருப்பிப்போட்டு நன்றாக பொன்னிறமாகும்வரையில் வேகும் வரையில் வேகவைக்கவும்.
ஒட்டுமொத்த செயல்பாடும் சமமாக கோஃப்டா வேகுவதற்கு 6-8 நிமிடங்கள் ஆகும். எப்போதும் சிறு தீயில் இருக்கவேண்டும். நடுத்தரத் தீயில் வேகவைத்தால் கோஃப்தா உள்ளே வேகாது!
பரிமாறும்: 4
wow
looks so tempting..can't wait to try it.
Easy n quick n nutritious too.Will surely try
Will surely try this healthy recipe
super healthy:thumbsup:
just amazing dish dear
A perfect healthy and delicious version of kofta curry. Thanks for the recipe
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க