Photo of Egg idly by Surya Rajan at BetterButter
237
5
0.0(0)
0

எக் இட்லி

Mar-19-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எக் இட்லி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை : 2
  2. வெங்காயம் 1
  3. மிளகாய் : 1
  4. இட்லி மாவு
  5. உப்பு
  6. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  7. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை , உப்பு , நறுக்கிய வெங்காயம் , மிளகாய் , மிளகு தூள், கொத்தமல்லி தழை  சேர்த்து அடித்து கொள்ளவும்
  2. பின் அதனை கெட்டியான இட்லி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் இட்லிகளாக 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்