பாவ் பாஜி | Paav Bhaji in Tamil
About Paav Bhaji Recipe in Tamil
பாவ் பாஜி recipe
பாவ் பாஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make Paav Bhaji in Tamil )
- உருளைக்கிழங்கு - 2 ( சிறிதாக நறுக்கியது)
- தக்காளி - 2 ( பொடியாக நறுக்கியது)
- பச்சைப்பட்டாணி - 1/2 கப்
- பெரிய வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கியது)
- குடை மிளகாய் - 1 ( பொடியாக நறுக்கியது)
- சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- வெண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- பன் - ஐந்து
ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்
Featured Recipes
Featured Recipes
6 Best Recipe Collections