வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை

Photo of Ulundhu vadai by Surya Rajan at BetterButter
443
2
0.0(0)
0

உளுந்து வடை

Mar-19-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை செய்முறை பற்றி

குழந்தைகளின் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுந்து : 1 கப்
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. கருவேப்பிலை
  5. சின்ன வெங்காயம் : 5
  6. மிளகு : ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உளுந்தினை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் தண்ணீர் விடாமல் மையாக அரைத்து கொள்ளவும்
  3. பின் உப்பு, மிளகு தூள் , நறுக்கிய கருவேப்பிலை , மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பின் எண்ணெய் சூடு சசெய்து வடைகளாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்