வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை தோசை

Photo of Chickpea Dosa by Saivardhini Badrinarayanan at BetterButter
866
2
0.0(0)
0

கொண்டைக்கடலை தோசை

Mar-19-2018
Saivardhini Badrinarayanan
960 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான சுண்டல் சேர்த்து செய்த தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை கொண்டைக்கடலை 1/2 கப்
  2. வரகு அரிசி 1 கப்
  3. இட்லி அரிசி 1/2 கப்
  4. துவரம் பருப்பு 1/2 கப்
  5. பச்சை மிளகாய் 2
  6. தேங்காய் துருவல் 1/4 கப்
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு

வழிமுறைகள்

  1. முதல் நாள் இரவு கொண்டைக்கடலை உறவைக்கவும்.
  2. வரகு அரிசி , இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  3. பின் ஒரு மிக்ஸில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சைமிளகாய், தேங்காய் துருவல் , உப்பு , ஊற வைத்த அரிசி வகைகள் தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
  4. அரைத்த மாவு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. புளித்த பின் தோசை கல்லில் தோசை மொறு மொறு வென்று சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்