வீடு / சமையல் குறிப்பு / கம்மங் கஞ்சி

Photo of Pearl millet kanchi by Mughal Kitchen at BetterButter
393
2
0.0(0)
0

கம்மங் கஞ்சி

Mar-19-2018
Mughal Kitchen
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கம்மங் கஞ்சி செய்முறை பற்றி

Pearl millet kanchi

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசிக்கம்பு 200 கிராம்
  2. வேக வைத்தஅரிசி சாதம் ஒருகப்
  3. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதல் நாள் இரவு கம்பை களைந்து கல நீக்கி காலை வரை ஊற வைக்கவும். வேக வைத்த அரிசி சாதத்தில் தண்ணிர் ஊற்றி உப்பு போட்டு முதல் நாள் இரவஊற வைக்கவும் காலையில் கம்பை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதல்ஊறவைத்த அரிசி கஞ்சியை சேர்த்து தண்ணீர் அரைலிட்டர் விட்டு கொதி வரவும் உப்பு சேர்த்து அரைத்த கம்பை சேர்த்து கைவிடாமல் கிளறவும் பதினைந்து நிமிடம்.வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.கம்பின் நிறம் மாறி இருக்கும். சூடாக சாப்பிட வேண்டும் ஏன்றால் குழம்பு ஊற்றி சாப்பிடலாம். முதல் நாள் செய்து வைத்து மறுநாள் காலையில் தயிர் தணணிர் கலந்து சின்ன வெங்காயம்.வெல்லகட்டி.சேர்த்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்