வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு வறுவல்

Photo of Yam yam fry by Lavanya Dhanasekaran at BetterButter
2264
18
0.0(0)
0

சேனைக்கிழங்கு வறுவல்

Mar-27-2016
Lavanya Dhanasekaran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சேனைக்கிழங்கு -1/4கிலோ
  2. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. எண்ணெய் -3 தேக்கரண்டி வானலியில் வறுப்பதற்கு
  5. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  6. கடலை மாவு - 2 தேக்கரண்டி
  7. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு வானலியை எடுத்து சேனைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்க்கவும். தண்ணீர் விட்டு மூடவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். இதை கொதி நிலைக்குக் கொண்டுவந்து சேனைக்கிழங்கை 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வடிக்கட்டி ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. உப்பு தூவி, சாம்பார் பொடி, கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை வேகவைத்த சேனைக்கிழங்கின் மீது தூவவும்.
  3. கொஞ்சம் தண்ணீர் விட்டு இரு பக்கமும் மசாலாவைத் தடவவும்.
  4. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி, சேனைக்கிழங்குத் துண்டுகளை எண்ணெயில் போட்டு, இருபக்கமும் பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்