சேப்பங்கிழங்கு வறுவல் | Colocasia / arbi/ seppankizhangu fry in Tamil

எழுதியவர் Lavanya Dhanasekaran  |  27th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Colocasia / arbi/ seppankizhangu fry by Lavanya Dhanasekaran at BetterButter
சேப்பங்கிழங்கு வறுவல்Lavanya Dhanasekaran
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

124

0

Video for key ingredients

  சேப்பங்கிழங்கு வறுவல் recipe

  சேப்பங்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Colocasia / arbi/ seppankizhangu fry in Tamil )

  • சேப்பங்கிழங்கு - 15
  • சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்ற அளவு
  • மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
  • எண்ணெய் - பொறிப்பதற்கு

  சேப்பங்கிழங்கு வறுவல் செய்வது எப்படி | How to make Colocasia / arbi/ seppankizhangu fry in Tamil

  1. சேப்பங்கிழங்கை கழுவி 3/4 கப் தண்ணீர் விட்டு 4ல் இருந்து 5 விசில்களுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். தோலை உரித்க்கவும். மிருதுவாக இருக்கப் பார்த்துக்கொள்ளவும். அப்போதுதான் நம்மால் அதை அழுத்தி கட்லெட் போல் செய்யமுடியும்.
  2. ஒரு அகலமாக பாத்திரத்தில்/தட்டில், அழுத்தப்பட்ட கிழங்கைப் பரவச் செய்து, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடியை கொஞ்சம் தண்ணீர் விட்டு தெளித்து நன்றாகக் கலக்கவும்.
  3. தவாவைச் சூடுபடுத்தி மூழ்கவிட்டு பொறிப்பதற்காக எண்ணெயை ஊற்றவும். 5ல் இருந்து 6 பதப்படுத்தியத் துண்டுகளை கடாயில் போடவும். ஒரு பக்கத்தை வேகவைத்தபின் அடுத்தப் பக்கத்தைத் திருப்பிப்போடவும். இரண்டு பக்கங்களும் பொன்னிறமாக மாறுவரை வறுக்கவும். இடையிடையே திருப்பிப்போட்டு சமமாக வெந்துவிட்டதை உறுதி செய்யவும்.

  எனது டிப்:

  பதப்படுத்தும்போது இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கலாம். இதை நீங்கள் பொறிக்கவும் செய்யலாம். ஆனால் இந்த வகையானது ருசியாக இருக்கும்.

  Reviews for Colocasia / arbi/ seppankizhangu fry in tamil (0)