வீடு / சமையல் குறிப்பு / அவித்த வேர்க்கடலை

Photo of Boiled Groundnut by Bena Aafra at BetterButter
594
4
0.0(0)
0

அவித்த வேர்க்கடலை

Mar-20-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவித்த வேர்க்கடலை செய்முறை பற்றி

பயிர் வகைகளில் மிகவும் சத்துள்ள ஒன்று வேர்க்கடலை. அவை பச்சையாக சாப்பிடுவது சிலருக்கு சேராது. ஆகையால் அவற்றை அவித்து சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு அவித்த வேர்க்கடலை மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்க்கடலை
  2. வெங்காயம்
  3. வரமிளகாய்
  4. கறிவேப்பிலை
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. கடுகு
  8. உளுத்தம் பருப்பு
  9. தேங்காய்ப்பூ

வழிமுறைகள்

  1. அவித்த வேர்க்கடலை
  2. நறுக்கிய வெங்காயம், வரமிளகாய்,கடுகு, உளுத்தம் பருப்பு, தேங்காய்ப்பூ,கறிவேப்பிலை.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  4. வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. அவித்த வேர்க்கடலை சேர்த்து கிளறி விடவும். பின் தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
  6. கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.
  7. அவித்த வேர்க்கடலை ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்