வீடு / சமையல் குறிப்பு / Urad dal sweet kanji/ Urad dal sweet porridge

Photo of Urad dal sweet kanji/ Urad dal sweet porridge by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
6
8
0.0(2)
0

Urad dal sweet kanji/ Urad dal sweet porridge

Mar-20-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Urad dal sweet kanji/ Urad dal sweet porridge செய்முறை பற்றி

கருப்பட்டி உளுந்து கஞ்சி

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • தினமும்
 • சௌத்இந்தியன்
 • பிரெஷர் குக்
 • சூப்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. உளுந்து -1 கப்
 2. கருப்பட்டி - 1/2 கப்
 3. வெந்தயம் -1 தேக்கரண்டி
 4. பூண்டு -10
 5. பால் -1 கப்
 6. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. தேவையான பொருட்கள்
 2. முதலில் உளுந்தை நன்கு கழுவி 1 கப்பிற்கு 4 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெந்தயம் ,பூண்டு சேர்த்து 5-6 விசில் வேக விடவும் .
 3. கருப்பட்டியை பொடித்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைக்கவும் .
 4. இப்பொழுது வேக வைத்த உளுந்துடன் கருப்பட்டி பாகை ஊற்றி சிறிது நேரம் கிளறவும்.
 5. பின்பு 1 கப் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
 6. இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும் .
 7. சுவையான ஆரோக்கியமான கருப்பட்டி உளுந்து கஞ்சி தயார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம் .

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Hakkim Vovusha
Mar-21-2018
Hakkim Vovusha   Mar-21-2018

Very Tasty... And super

Jayanthi kadhir
Mar-20-2018
Jayanthi kadhir   Mar-20-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்