வீடு / சமையல் குறிப்பு / வல்லாரைத் துவையல்

Photo of vallarai thuvaiyal by Bhavani Murugan at BetterButter
429
2
0.0(0)
0

வல்லாரைத் துவையல்

Mar-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வல்லாரைத் துவையல் செய்முறை பற்றி

ஆரோக்கிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வல்லாரை-1கைப்பிடி
  2. மிளகாய் வத்தல் - 4
  3. கடுகு
  4. உளுத்தம் பருப்பு
  5. கறிவேப்பிலை
  6. பெருங்காயப் பொடி
  7. உப்பு
  8. வெங்காயம் - 1
  9. புளி
  10. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  2. பிறகு புளி, உப்பு, தேங்காய் துறுவல், பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு இறக்கவும் பிறகு அதனுடன் வல்லாரை இலையை சேர்த்து கிளறவும்
  4. பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்