வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ மக் கேக்

Photo of Banana mug cake by Surya Rajan at BetterButter
401
2
0.0(0)
0

வாழைப்பழ மக் கேக்

Mar-21-2018
Surya Rajan
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ மக் கேக் செய்முறை பற்றி

குழந்தைகளின் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மைதா மாவு : 3 ஸ்பூன்
  2. வாழைப்பழம் : 1
  3. எண்ணெய் : 1 ஸ்பூன்  
  4. பேக்கிங் சோடா : ¼ ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் : ½ ஸ்பூன்
  6. வெண்ணிலா எசன்ஸ் : ½ ஸ்பூன்
  7. பால் : 2 ஸ்பூன்
  8. பொடி செய்த சர்க்கரை : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தினை மசித்து கொள்ளவும்
  2. பின் எண்ணெய், பால் சேர்க்கவும்
  3. பின் அதனுடன் பேக்கிங் சோடா , பேக்கிங் பவுடர் , வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்
  4. பின் மைதா மாவு, சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. பின் அதனை மைகிரேவ்வ் ப்ரூப் மக் கு மாற்றவும்
  6. பின் 2 நிமிடம் மைக்ரோவவ் லெவல் ஹை இல் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்