வீடு / சமையல் குறிப்பு / தக்காளி கிச்சடி

Photo of Tomato kichadi by kamala shankari at BetterButter
515
2
0.0(0)
0

தக்காளி கிச்சடி

Mar-21-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி கிச்சடி செய்முறை பற்றி

Tasty and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி 2
  2. உப்பு தேவையான அளவு
  3. பாசிபருப்பு 1/2 கப்
  4. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  5. தேங்காய் 1/2 கப்
  6. பச்சை மிளகாய் 2
  7. சீரகம் 1/2 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை 1/4 கப்

வழிமுறைகள்

  1. தக்காளி பொடியாக நறுக்கவும். தக்காளி பருப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வைக்க வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் நைசாக அரைக்கவும்
  4. தக்காளி உடன் அரைத்த விழுது வெங்காயம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. கொத்தமல்லி தூவி இறக்கவும் இட்லியுடன் சூடாக பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்