இட்லி | Idly in Tamil

எழுதியவர் kamala shankari  |  21st Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Idly recipe in Tamil,இட்லி, kamala shankari
இட்லிkamala shankari
  • ஆயத்த நேரம்

    2

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    8

    மக்கள்

1

0

இட்லி recipe

இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Idly in Tamil )

  • தோசை அரிசி 4 கப்
  • உளுந்தம்பருப்பு 1 கப்
  • கல் உப்பு தேவையான அளவு

இட்லி செய்வது எப்படி | How to make Idly in Tamil

  1. அரிசி உளுந்து தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. கிரைண்டரில் முதலில் உளுந்து அரைத்து தனியாக எடுக்கவும்
  3. பின் அரிசி அரைத்து உளுந்துடன் கலக்கவும்
  4. உப்பு போட்டு நன்கு கலந்து 8 மணி நேரம் கழித்து பயன்படுத்தி கொள்ளலாம்
  5. மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து பறிமாரவும்

Reviews for Idly in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.