வீடு / சமையல் குறிப்பு / Multi purpose and storage health mix

Photo of Multi purpose and storage health mix by Maharasi Devendiran at BetterButter
374
3
0.0(1)
0

Multi purpose and storage health mix

Mar-21-2018
Maharasi Devendiran
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கலரிசி 2கப்
  2. கோதுமை 2 கப்
  3. கொண்டை கடலை 1கப்
  4. பாசி பயிறு 1கப்
  5. வோ்கடலை 1கப்
  6. சோயா பீன்ஸ் 1 கப்
  7. கேழ்வரகு 1 கப்
  8. பொட்டு கடலை 1கப்

வழிமுறைகள்

  1. பொட்டு கடலை தவிர மற்ற தானியங்களை கழுவி காய வைக்கவும்.
  2. எல்லா தானியங்களையும் தனி தனியாக வறுக்கவும.
  3. மாவு மிஷினில் கொடுத்து அரைத்து கொள்க
  4. சத்து மாவு இட்லி
  5. இட்லி மாவு உடன் கால் பங்கு சத்து மாவு சோ்த்து இட்லி தயார் செய்யாலாம்,
  6. சத்து மாவு சப்பாத்தி
  7. கோதுமை மாவு உடன் பாதி அளவு சத்து மாவு சோ்த்து சப்பாத்தி செய்யாலாம்.
  8. சத்து மாவு இடியாப்பம்
  9. சத்து மாவு உடன் சு டு தண்ணீர் விட்டு பிசைந்து இடியாப்பம் செய்யலாம்.
  10. சத்து மாவு புட்டு
  11. சத்து மாவு உடன் தண்ணீர் தெளித்து பொல பொல என பிசைந்து புட்டு வேக வைத்து எடுக்கவும்.
  12. சத்து மாவு பால்
  13. 1 ஸ்பூன் சத்து மாவுக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைத்து பால் ,வெல்லம் கலந்து குடிக்கலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mar-21-2018
  Mar-21-2018

அருமை :ok_hand: சகோதரி :blush:

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்