சிறுதானிய இட்லி | Millet idli in Tamil

எழுதியவர் Lavanya Dhanasekaran  |  28th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Millet idli by Lavanya Dhanasekaran at BetterButter
சிறுதானிய இட்லிLavanya Dhanasekaran
 • ஆயத்த நேரம்

  3

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

102

0

Video for key ingredients

  சிறுதானிய இட்லி recipe

  சிறுதானிய இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Millet idli in Tamil )

  • சாமை 1 கப்
  • வரகரிசி 1 கப்
  • தினை 1 கப்
  • சோள ரவா 1 கப்
  • உளுத்தம்பருப்பு 1 மற்றும் 1/4 கப்
  • சுவைக்கேற்ற உப்பு
  • உளுத்தம்பருப்பு 1 மற்றும் 1/4 கப்

  சிறுதானிய இட்லி செய்வது எப்படி | How to make Millet idli in Tamil

  1. அனைத்துச் சிறுதானியங்களை ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கழுவிக்கொள்க. கருப்பு உளுந்தை இன்னொரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். 3 மணி நேரத்தில் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  2. ஒரு மிக்சியில் அல்லது கிரைண்டரில் தேவையான உப்பு சேர்த்து 5 மணி நேரத்திற்குப் பிறகு அவற்றை மென்மையான மாவாக அரைத்துக்கொள்ளவும்.
  3. 8 மணி நேரத்திற்கு நொதிக்கவிடவும்.
  4. இட்லித் தட்டுகளை எண்ணெய் தடவவும். இட்லித் தட்டுகளை மாவால் நிரப்பி 20 நிமிடம் வேகவைக்கவும்.
  5. மென்மையான, பஞ்சுபோன்ற உப்பலான இட்லிகள் சட்டினி அல்லது சாம்பாருடன் பரிமாறுவதற்குத் தயார்.

  எனது டிப்:

  இந்த மாவைக்கொண்டு நீங்கள் தேசையும் வார்க்கலாம்.

  Reviews for Millet idli in tamil (0)