வீடு / சமையல் குறிப்பு / வரகு உப்புமா

Photo of Varagu upma by Lavanya Dhanasekaran at BetterButter
190
5
0.0(0)
0

வரகு உப்புமா

Mar-28-2016
Lavanya Dhanasekaran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் - 1/2 கப், நறுக்கப்பட்டது
  2. பச்சை மிளகாய் - 1 துண்டு
  3. இஞ்சி - 1 இன்ச் துண்டு
  4. வரகு/கோடோ தானியம் -1/2 கப்
  5. பச்சைப் பட்டாணி - 1 கப்
  6. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
  7. தண்ணீர் - 1 கப்
  8. தேவையான அளவு உப்பு
  9. தண்ணீர் - 1 கப்
  10. கடுகு 1 தேக்கரண்டி
  11. கருப்பு உளுந்து 1 தேக்கரண்டி
  12. சீரகம் 1 தேக்கரண்டி
  13. எண்ணெய் 2 தேக்கரண்டி
  14. பெருங்காயம் - 1 ஒரு சிட்டிகை
  15. கரிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. தானியத்தைக் கழுவி 20ல் இருந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும், தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்த்து பொறிக்கவிட்டு உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  3. பருப்பு பொன்னிறமாக மாறியதும், இறுதியாக நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கரிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.
  4. 1 கப் தண்ணீரையும் உப்பையும் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து தொடர்ந்து கலக்கியவாறு தானியத்தைச் சேர்க்கவும். மூடி சிறு தீயில் அவ்வப்போது கலக்கியபடி வேகவைக்கவும்.
  5. உங்களுக்கு விருப்பமானச் சட்டினியுடன் சூடாகப்பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்