வீடு / சமையல் குறிப்பு / கருப்பு உளுந்து மினி இட்லி

Photo of Black Urad Dhal Mini Idli by Vahitha Hasan at BetterButter
350
2
0.0(0)
0

கருப்பு உளுந்து மினி இட்லி

Mar-21-2018
Vahitha Hasan
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருப்பு உளுந்து மினி இட்லி செய்முறை பற்றி

இரும்பு சத்து நிறைந்த, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 3 கப் இட்லி அரிசி
  2. 3/4 கப் கருப்பு உளுந்து
  3. 1 மேஜை கரண்டி வெந்தயம்
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை தனித்தனியாக 6 மணிநேரம் ஊற வைத்து அரைத்துக்கொள்ளவும்
  2. அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கிளறி, 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்
  3. மினி இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊறுற்றவும்
  4. 15 நிமிடம் வேக வைத்து எடுத்து, சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்