Photo of Sweet lassi by Surya Rajan at BetterButter
462
2
0.0(0)
0

லஸ்ஸி

Mar-21-2018
Surya Rajan
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

லஸ்ஸி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு சத்தான பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தயிர் : 1 கப்
  2. சர்க்கரை : 4 ஸ்பூன்
  3. ஐஸ் வாட்டர் : 100 ml

வழிமுறைகள்

  1. தயிருடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  2. பின் ஐஸ் வாட்டர் சேர்த்து அடித்து கொள்ளவும்
  3. கூலாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்