வீடு / சமையல் குறிப்பு / ஓமவல்லி பஜ்ஜி

Photo of OREGANO fritters by Nisha Nisha at BetterButter
159
3
0.0(0)
0

ஓமவல்லி பஜ்ஜி

Mar-21-2018
Nisha Nisha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓமவல்லி பஜ்ஜி செய்முறை பற்றி

இந்த ரெசிப்பி பரிட்சைக்கு மிகவும் ஏற்றது..ஓமவல்லி இல்லை சளி தொல்லை தீர்க்க கூடியது..

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஓமவல்லி இலை-6
  2. கடலை மாவு-1/2கப்
  3. பெருங்காயம்-1tsp
  4. உப்பு-தேவையான அளவு
  5. மஞ்சள் போடி-1/4tsp
  6. மிளகாய் போடி-1/2tsp
  7. சோடா உப்பு-சிட்டிகை
  8. தண்ணீர்-தேவையான அளவு
  9. எண்ணை-பொறிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ஓமவல்லி இலை தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து தேவ்யான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  2. அதில் இந்த ஓமவல்லி( இலையை நன்கு கழுவி) முக்கி மற்ற பஜ்ஜி போல் எண்ணையில் பொறித்து வந்தவுடன் எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்