வீடு / சமையல் குறிப்பு / தர்பூஸ் ட்ரீட்

Photo of Watermelon treat by kamala shankari at BetterButter
297
2
0.0(0)
0

தர்பூஸ் ட்ரீட்

Mar-21-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தர்பூஸ் ட்ரீட் செய்முறை பற்றி

Quick and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தர்பூசணி ஜூஸ் 1 கப்
  2. ஆரஞ்சு ஜுஸ் 1 கப்
  3. பச்சை திராட்சை சாறு 1 கப்
  4. சர்க்கரை 1 தேக்கரண்டி
  5. க்ளூகோஸ் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. எல்லா ஜூஸையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
  2. சர்க்கரை க்ளூகோஸ் சேர்த்து கரையும் வரை கலக்கவும்
  3. ஐஸ் கட்டி போட்டு பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்