Photo of Carrot juice by kamala shankari at BetterButter
759
3
0.0(0)
0

கேரட் ஜூஸ்

Mar-21-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஜூஸ் செய்முறை பற்றி

Healthy for kids

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 2
  2. ஆரஞ்சு பழம் 1
  3. தேன் 2 தேக்கரண்டி
  4. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  5. சர்க்கரை 2 தேக்கரண்டி
  6. மிளகு தூள் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கேரட் தோல்நீக்கி பொடியாக நறுக்கவும்
  2. ஆரஞ்சு பழம் சாறு எடுத்து கொள்ள வேண்டும்
  3. கேரட் ஆரஞ்சு ஜூஸ் தேன் சர்க்கரை எலுமிச்சை சாறு நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. வடிகட்டி மிளகு தூள் சேர்த்து குளிரவைத்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்